சந்திர தியானம் (Tamil)
உங்கள் அன்னமய மற்றும் பிராணமய உடலில் சந்திர சக்திகள் நிறைந்து உங்கள் உடலை புதுப்பிக்கட்டும்.
சந்திரனின் குறிப்பிட்ட கட்டங்களைப் பொறுத்து, சந்திரனிலிருந்து வெவ்வேறு சக்திகள் உங்களுக்குள் பாய்கின்றன. தேவையற்ற பழையதை வெளியேற்றி, புதியவற்றை நிரப்புங்கள்! உங்களுக்குள் ஒரு அற்புதமான மாற்றத்தைக் கொண்டு வர, இந்த சந்திர தியானங்களை எங்களுடன் இணைந்து செய்யுங்கள்.
-
சந்திர தியானம் - அறிமுகம் Moon Meditation (Tamil)
சந்திரனின் குறிப்பிட்ட கட்டங்களைப் பொறுத்து, சந்திரனிலிருந்து வெவ்வேறு சக்திகள் உங்களுக்குள் பாய்கின்றன. தேவையற்ற பழையதை வெளியேற்றி, புதியவற்றை நிரப்புங்கள்! உங்களுக்குள் ஒரு அற்புதமான மாற்றத்தைக் கொண்டு வர, இந்த சந்திர தியானங்களை எங்களுடன் இணைந்து செய்யுங்கள்.
-
பௌர்ணமி தியானம் Moon Meditation (Tamil)
பௌர்ணமி என்பது உங்கள் இதயப்பூர்வமான ஆசைகளை வெளிப்படுத்தவும், நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்கவும் உகந்த நேரம். பௌர்ணமி தியானத்தில் எங்களுடன் இணையுங்கள்.
-
அமாவாசை தியானம் New Moon Meditation (Tamil)
அமாவாசை சமயத்தில் உங்கள் கடந்தகால உணர்ச்சிகளையும், நினைவுகளையும் தூய்மைப்படுத்தி, பிரகாசமான மற்றும் ஒளி நிறைந்த எதிர்காலத்தை வெளிப்படுத்துங்கள். அமாவாசை தியானத்தில் எங்களுடன் இணையுங்கள்.