Live stream preview
முழுமையான தளர்வு Fully Relaxed (Tamil)
          4m 14s
        
      
    நம் உடலை நாம் தளர்வு நிலைக்குக் கொண்டு வருவதால் நம் மனதை நாம் அமைதி நிலைக்கு கொண்டு வருகிறோம். இந்த இடத்திலிருந்து, வாழ்க்கையின் போராட்டங்கள் எளிதாகுகின்றன, மேலும் நாம் பிடித்து வைத்திருக்கும் எந்த மன அழுத்தமும் கோபமும் கரைந்துவிடும். இந்த தியானம் உங்கள் உடலை ஸ்கேன் செய்து படிப்படியாக தளர்த்த உதவும், உங்களை மென்மையான இணக்கத்திற்கு கொண்டு வரும். தனியாக இருக்கும்போது சரி, மற்றவர்கள் சுற்றி இருக்கும்போது சரி இதை செய்யலாம். நீங்கள் எங்கிருந்தாலும் இது உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
