முழுமையான தளர்வு Fully Relaxed (Tamil)
தொடங்குவோருக்கான தியானங்கள் (Tamil)
•
4m 14s
நம் உடலை நாம் தளர்வு நிலைக்குக் கொண்டு வருவதால் நம் மனதை நாம் அமைதி நிலைக்கு கொண்டு வருகிறோம். இந்த இடத்திலிருந்து, வாழ்க்கையின் போராட்டங்கள் எளிதாகுகின்றன, மேலும் நாம் பிடித்து வைத்திருக்கும் எந்த மன அழுத்தமும் கோபமும் கரைந்துவிடும். இந்த தியானம் உங்கள் உடலை ஸ்கேன் செய்து படிப்படியாக தளர்த்த உதவும், உங்களை மென்மையான இணக்கத்திற்கு கொண்டு வரும். தனியாக இருக்கும்போது சரி, மற்றவர்கள் சுற்றி இருக்கும்போது சரி இதை செய்யலாம். நீங்கள் எங்கிருந்தாலும் இது உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
Up Next in தொடங்குவோருக்கான தியானங்கள் (Tamil)
-
விழிப்புடன் சுவாசம் Conscious Breath ...
சுவாசம் என்பது நம் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பகுதியாகும். அதனால் அதை நாம் கவனிப்பதில்லை. நாம் பிறந்த தருணத்திலிருந்து, கவனம் செலுத்துவதற்கும் மீண்டும் உருவாக்குவதற்கும் இது உதவுகிறது. இந்த தியானம் உங்கள் சுவாசத்தின் நுட்பமான இருப்பை அறிந்து கொள்ளவும் கவனிக்கவும் உதவும். அவ்வாறு செய்வது உங்...
-
ஆழமான இருப்பு Deeply Present (Tamil)
ஆழ்ந்த சுவாசம் உடலை தூய்மைப் படுத்தவும், மனதை அமைதிப் படுத்தவும், நிகழ்காலத்தில் நம்மை இருக்க வைக்கவும் உதவுகிறது. இந்த தியானம் உடலில் பிராணவாயுவை அதிகரித்து உடலிலும் மனதிலும் சமநிலையைக் கொண்டு வருவதற்கு கவனம் மற்றும் மாறுபட்ட சுவாசப் பயிற்சியைப் பயன்படுத்துகிறது.
-
Smile for Joy ஆனந்தப் புன்னகை (Tamil)
நீண்ட விளக்கம்
நாம் சந்தோஷமாக இருக்கும்போது மட்டுமே சிரிப்போம் என்று நாம் அடிக்கடி கருதுகிறோம், ஆனால் உண்மையில், மகிழ்ச்சிக்கான வழியை நாம் சிரித்து உருவாக்க முடியும்! சிரிப்பு என்னும் எளிய செயல் நம் உடலை மேலும் மகிழ்ச்சியாக மாற்றும். இந்த தியானம் எண்டோர்பின்ஸ் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை ...